Thursday, June 21, 2012

கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான தாத்பரியம்

கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான தாத்பரியம் என்ன? ஸ்வாமிக்கு சமர்ப்பித்த தேங்காயில் ஒரு மூடியை அர்ச்சகருக்குத் தரவேண்டுமா? எனில், இரண்டு மூடிகளில் எதைத் தருவது?


"தாவரங்கள் அவனது படைப்பு. ஓஷதிகளும் (அரிசி, கோதுமை போன்ற) பயிரினங்களும், தென்னை, மா, பலா போன்ற வனஸ்பதிகளும் மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் நோக்கத்தில் இறைவனால் படைக்கப்பட்டவை.

வனஸ்பதியைச் சார்ந்தது தேங்காய். அதை உட்கொள்ளும் தகுதி இருப்பதால், அதை அவருக்குப் படைத்து, அவரது திருப்பார்வை பட்டு சுத்தமான தேங்காயை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இறைவனுக்கு அளிக்கும் அளவுக்குத் தூய்மை பெற்றது தேங்காய். இயற்கையாகவே வளர்ந்து நாம் உட்கொள்ளும் அளவுக்கு முழுமை பெற்ற பொருள் அது. அப்படி, கடவுளுக்குப் படைத்து அவரின் பார்வை பட்டுப் புனிதமாகும் பொருளை, தனக்கு மட்டுமே ஒதுக்கிக்கொள்ளாமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கடவுளை வழிபடும் பெரியோருக்குப் பகிர்ந்தளிப்பது சிறப்பு.

கண் இல்லாத தேங்காய் மூடியை அர்ச்சகருக்கு அளித்து மகிழலாம்







Thursday, June 14, 2012

Breathtaking Landscapes Carved Into Books

Fellow Canadian Guy Laramee was previously featured on the Sifter back in Jaunary. Laramee is an incredibly talented artist with a broad range of skills from painting and sculpting; to music, composition and stage direction.


In his two latest series entitled Guan Yin and El amor por las montanas, Laramee’s remarkable landscape book is on full display.

Represented by Galerie Lacerte, please enjoy this stunning collection below. An artist statement and biography can also be found amidst the gallery. Enjoy!

to read more click <> link




Friday, June 1, 2012

மூக்கையூர் கடற்கரையில் சுனாமிப் பொங்கல்

இப்போதும் தோன்றும் நாட்டுப்புறக் கதைகள்!

ந.ஜீவாFirst Published : 20 May 2012 12:00:00 AM IST

நாட்டுப்புறமாவது? கதைகளாவது? அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? பிறந்ததிலிருந்து சாகும் வரை மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். கதை கேட்கவும், படிக்கவும் யாருக்கு நேரம் இருக்கிறது? மனதிருக்கிறது என்று சொல்பவரா நீங்கள்?

நீங்கள் அலுத்துக் கொள்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. பிறக்கப் போகும் குழந்தைக்கு பள்ளியில் இடம் பிடிக்க அலையும் காலம் இது. என்றாலும், கதைகளும், கலைகளுமாக ஓர் உலகம் இயங்கத்தான் செய்கிறது.பாளையங்கோட்டை தூய சவேரியார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநரான சேவியர் அந்தோனி, இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கதைகளை கேட்டிருக்கிறார். 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அக்கல்லூரியின் காட்சித் தொடர்பியல்துறையின் தலைவராகவும் இருக்கிறார்.

""நாட்டுப்புறக் கதைகள் என்றால் ஏதோ பழங்காலத்தின் கதைகள் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்பவும் புத்தம் புதிய நாட்டுப்புறக் கதைகள் தோன்றியிருக்கின்றன'' என்கிறார் அவர்.

""நான் திண்டுக்கல் மாவட்டம் மிக்கேல் பாளையத்தில் பிறந்தேன். பி.எஸ்ஸி இயற்பியல், எம்.ஏ., இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், ஊடகத் தொடர்பியலில் இளமுனைவர், முதுமுனைவருக்கான ஆய்வு என படிப்பில் ஒரு சுற்று வந்தேன்.

ஆனால் எனக்குச் சிறுவயதில் இருந்தே நாட்டுப்புறக் கதைகளிலும், கலைகளிலும் ஆர்வம் இருந்து வந்தது. அதிலும் நாட்டுப்புறக் கதைகளில் நிறைய ஆர்வம். அந்த ஆர்வத்தின் காரணமாக சுமார் 20 ஆயிரம் நாட்டுப்புறக் கதைகளைப் படித்தும், கேட்டும் தெரிந்து கொண்டேன்.

எனவே தமிழ்நாடு முழுக்கச் சுற்றியலைந்து நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டு, அவற்றை பதிவு செய்து கொண்டு வந்தேன். பின்பு அவற்றை நூல் வடிவில் கொண்டு வந்தேன். மாணவர்களுக்கு திசை வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் பலர் என்னுடைய புத்தகங்களில் உள்ள கதைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நாட்டுப்புறக் கதைகள் என்றால் பழங்கதைகள் - நீதிக் கதைகள் - பாட்டி காலத்தைச் சேர்ந்தவை என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. நாட்டுப்புறக் கதைகள் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய நிகழ்வுகளைச் சித்திரிப்பவை. உயிரோட்டமாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் எக்காலத்திலும் புதிய புதிய நாட்டுப்புறக் கதைகள் தோன்றும் என்பதே உண்மை.

உதாரணமாக, 2004 டிசம்பரில் தமிழ்நாட்டை சுனாமிப் பேரலை தாக்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்களை இழந்தனர். உற்றார், உறவினர்களை இழந்தனர். வாழ்க்கையை இழந்தனர். அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய மனதில் பெரிய கேள்வி. சுனாமி ஏன் வந்தது?... சுனாமி ஏன் வந்தது?...


இந்தக் கேள்வியை அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டார்கள். அதற்குப் பெரியவர்கள் குட்டிக் கதைகளைச் சொல்லி பதில் அளித்தார்கள். பாட்டிக்கு அவர்களுடைய பாட்டிகள் சொன்ன கதைகளை பேரன்,பேத்திகளுக்குச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் தமிழகம் முழுக்கச் சென்று நான் சேகரித்தேன். 350 கதைகளைக் கேட்டேன். அவர்கள் சொன்னதைப் பதிவு செய்தேன். அவற்றை பாளையங்கோட்டை தூய சவேரியார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அந்தக் கதைகளில் 300 கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவை நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டு உள்ளன.

அந்தக் கதைகளில் இருந்து நான் தெரிந்து கொண்டது இதுதான்:

இந்த பூமி எவ்வளவோ பேரழிவுகளைக் கண்டிருக்கிறது. என்றாலும் அந்த அழிவுகளுக்குப் பிறகும், மீண்டும் உயிர்ப்போடு இயங்க பூமி தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அதுபோலவே பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். அப்படித் தகவமைத்துக் கொள்வதின் ஒரு பகுதிதான் இந்த சுனாமி நாட்டுப்புறக் கதைகள்.

சுனாமியை நேரில் அனுபவித்துப் பயந்துபோன குழந்தைகளின் மனதில் இருந்த பயத்தைப் போக்கும்விதமாக, பாட்டிகள் நிறையக் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறார்கள். கடலைப் பார்த்துப் பயப்படாமல், மீண்டும் கடலோடு நட்புறவு கொள்ளும்விதமாக அவர்களுடைய மனதைப் பக்குவப்படுத்தியிருக்கிறார்கள்.


இன்னொன்றைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். உழவர்கள் பொங்கல் வைப்பது வழக்கம். வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சுனாமிக்குப் பிறகு சாயல்குடியிலிருந்து ஆறு கி.மீ. தூரம் உள்ள மூக்கையூர் கடற்கரையில்  சுனாமிப் பொங்கல் வைத்து, கடலை வழிபட்டிருக்கிறார்கள். புதிய வழிபாட்டுப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்றார்

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Radhe Krishna All,


It is only through a Guru that we learn even a matter ('vidhya') that can be perceived with our physical eyes. From making a mud pot to matters relating to Science we need a Teacher.

Making a mud pot seems a trivial affair to us. But, unless we approach a Potter who is adept in making mud pots and learn the trick of the trade from him we cannot produce a mud pot.

If, even to learn worldly matters such as these, which can be perceived with our eyes, one has to spend some time, as in a Gurukula , with an expert in the field then what to speak of spiritual matters (God/Paramatma Swaroopa) that cannot be perceived with our eyes?

No one can learn a matter that is beyond the realm of this world ('amanushya', 'alaukeeka', 'adhyartmika') on his own. One has to definitely approach a Master and only through Him can he gain such spiritual knowledge.

In this world ('prãkrita loka') a child who has no parents is termed an orphan ('anath') and we sympathise with this child. Likewise, in spiritual matters ('adhyatmika') he indeed is an orphan who has no Guru!
One who has no Guru is also an orphan! No one can learn this 'Brahma Vidya' (knowledge of the Self) without the guidance of a Guru.

How should this Guru be? If one says, "I have a Guru" and we question him, "How do you call him a Guru?" he explains, "My Guru knows my past and can also read my future!" But one cannot attain the status of a Guru just because he is able to foretell your future or recount the past events in your life. This is because an expert astrologer has the capacity to read your future and recount the past events in your life. A person does not become a Guru for the mere reason of sporting a beard or adorning a garb of the dispassionate. Performance of miracles also does not confer the status of a Sadguru as even a magician is capable of performing miracles!


Then what is the sign ('lakshana') of a true Guru?
What kind of physical attributes does he possess?
How does he speak?
How are we to recognize the Master?

We can neither recognize nor understand the Sadguru through our intellect. This is because our intellect is a 'physical' attribute ('parichinamana vasthu'). It is subject to limitations. With the intellect that is subject to limitations it is absolutely impossible to comprehend the limitless, i.e. understand the Mahans who are verily the form of Bliss ('ananda swaroopa').

Well! It is said that one can learn 'atma vidhya' (knowledge of the Self) only through the guidance of a Guru. But at the same time it is also said that one cannot recognize a (Sad) Guru. Then what is the way to recognize the Guru?
If we truly pine for God, if we truly recognise the blessing of having acquired the human birth - 'janthunam nara janma durlabhah' - says the Achharya (Adi Sankara) in Viveka Choodamani and the Mahans have said (in Tamizh),
'aridhu aridhu manidarai pirathal aridhu' (rare indeed is it to be born as a human) the Sadguru will Himself come to us!

What is the greatness of this human birth?




When we study the hierarchy of creation we find that human birth is in the center of creation. If one has to explain this status of the human birth it could be shown that far below us are the innumerable germs, bacteria, etc. Just above them in the ladder of creation is the earthworm. Above the earthworm are creatures such as cockroach, lizard, etc. above these are rabbits, higher than them are the dog, the donkey and the like.


Higher still are animals such as horse, cow, and elephant. Higher than these is the mighty lion. But man, through his intellect, controls even this mighty lion. So, for the mere reason of his intellect Man is placed in a higher status than all these creatures.

Above Man are the 'Pitrus'(ancestors), above the 'Pitrus' are the Devas, Yakshas, Kinnars. Higher than these are the devatas(demigods), higher still is God and then highest is the Brahman ('atma swaroopa'). So, Man is in the center in the hierarchy of creation.

"Azhaikkindraan Arangan"


http://youtu.be/KYN7Eu8ind8 - (14-5-12)
http://youtu.be/eZhvEVM59vc - (15-5-12)
http://youtu.be/sjsl5TsXg_U - (16-5-12)
http://youtu.be/TRd3U-QHD2o - (17-5-12)
http://youtu.be/eVXz_NGdvZs - (18-5-12)

From 2nd April - 2012, Sri Swamiji's new discourse series "Azhaikkindraan Arangan" is been telecasted on STAR VIJAY TV from Monday to Friday at 7:15 AM.... For live telecast - http://livetvchannelsfree.in/starvijay.htm

Don't miss it!

Regards & Chant the Maha Mantra:
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Pl visit: http://www.namadwaar.org/home.php