Sunday, June 5, 2011

அனுமதி இல்லாத <> ஒபாமா ஆணுறைகள்

அமெரிக்காவைக் கலக்கும் ஒபாமா ஆணுறைகள்(பட/காணொளி இணைப்பு) வெள்ளி, 03 ஜூன் 2011 11:59 . அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பெயரிலான ஆணுறைகளை கடந்த வருடம் முதல் விற்பனை செய்து வருகின்றார் நியூயோர்க்க்கை சேர்ந்த நடைபாதை வியாபாரி ஒருவர். இவரின் பெயர் புஎர்டோ ரிக்கான். வயது 43. இவர் அமெரிக்க பிரபலங்கள் மூவரின் பெயரிலான ஆணுறைகளை விற்பனை செய்கின்றார். இப்பிரபலங்கள் ஒவ்வொருவரின் முகமும் ஆணுறைகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஜனாதிபதி பராக் ஒபாமா, குடியரசுக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்களக நின்றவர்களான சாரா ஹீத் பேலின் மற்றும் ஜோன் மெக்கெய் ஆகியோரே இப்பிரபலங்கள். பராக் ஒபாமா ஆணுறைகளில் " make you feel like the First Lady all the time. ", " Hope is not a form of protection." போன்ற வசனங்களை காண முடிகின்றது. ஒபாம ஆணுறைகளை தலா ஐந்து டொலருக்கு விற்கின்றார். இவர் கடந்த வருடம் மூன்று தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வருடம் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் உரிய அனுமதியைப் பெறாமல் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இந்த ஆணுறைகளை விற்பனை செய்கின்றமைக்கு அனுமதி பெறத் தேவை இல்லை என்றும் இந்த ஆணுறைகளின் விற்பனை புத்தக விற்பனைகளை போன்றே பார்க்க வேண்டும் என்றும், வெளியிடும் சுதந்திரம் அமெரிக்க சட்டத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் அமெரிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. இந்த ஆணுறைகளுக்கு இளம் தலைமுறையினர் இடையே பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.http://tamilcnn.com/i
:>

No comments:

Post a Comment