
மலை மலை வெற்றிக்குப் பிறகு அதே டீமுடன் இணைந்து அருண் விஜய் நடித்திருக்கும் படம்.
கதையின் போக்குக்கு மொட்டை அவசியம் என்பதால் விக் வைக்காமல் நிஜமாகவே மொட்டை அடித்திருக்கிறார்.
பிரபு, கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் படத்தை இயக்கியுள்ளார்.
No comments:
Post a Comment